13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்...
13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை நடுவண் அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே ஆடுதாண்டும்;;...
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழவந்தாங்கல் காவல் நிலையத்தை துப்புரவு செய்பவர் அனுசுயா அகவை 67. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை அறிந்து காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை அறிந்த ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வாங்கிவரச் சொல்லி காவல் நிலையத்திலேயே அனைத்து...
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிகத்தில், மன்னன் நெடுஞ்செழியன் கவிதை பாடியிருப்பார். மட்பாண்டக் கலைஞர் வெண்ணிக்குயத்தியார் கவிதை பாடியிருப்பார். தற்கால அவசர யுகத்தில் தமிழர்களுக்கு அதற்கான மகிழ்வான நேரம் இல்லாமல் போனது.
ஆனாலும், காவல்துறை...
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாயலத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,...
11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எடப்பாடி-பன்னீர் அரசு கஜா புயலைக் காரணம் காட்டி, தள்ளிவைப்பு முயற்சி மேற்கொள்ளாவிட்டால், தமிழகத்தில் விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
இதற்கான கூட்டணி பற்றிய விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடிக்கத்...
11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி சட்டமன்;ற உறுப்பினர் மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.
இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு...
10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.
தமிழக பாஜகவில்...