May 1, 2014

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா!

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

களஆய்வின் மூலம் வெற்றி வாய்ப்புள்ள  பத்திலிருந்து பதினைந்து தொகுதிகளில் தினகரனின் அமமுக தனித்துப்...

May 1, 2014

அஜீத் விளக்கம்! பாஜகவில் அஜீத் ரசிகர்கள் இணைவதான, தமிழிசை நாடக அரங்கேற்றத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதீய ஜனதாக் கட்சியில் அஜீத் ரசிகர்கள் இணைந்ததாக செய்தியை உருவாக்க தமிழிசை முயன்ற நிலையில், 

அஜீத்துக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் தன் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும்...

May 1, 2014

சென்னையில் கொடூரம்! பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் சிப்பம் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் குப்பையாக இளம்பெண்ணின் கை, கால்கள் சிப்;பம் செய்யப்பட்டு வந்தது கண்ட மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தக் குப்பைக் கிடங்கு சென்னையில் முதன்மையான குப்பைக்கிடங்கு. சென்னையில்...

May 1, 2014

பாமக நிறுவனர் ச.இராமதாஸ் அவர்கள் கீச்சுப்பதிவு! தமிழக அரசியல் தளத்தில் முடியைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் அவர்கள் இன்று காலை தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு:

'இந்த அகிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஏற்கனவே நம்மிடம் வந்து விட்டன. ஆனால், நாம் தான் நமது கைகளால் கண்களை...

May 1, 2014

பாராளுமன்றத்தேர்தல் தினகரன் அமமுக தனித்துப் போட்டி! பத்திலிருந்து பதினைந்து தொகுதிகள் மட்டும்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற தினகரன் முடிவு...

May 1, 2014

நிகழ்கால தமிழர்கெத்து சல்லிக்கட்டு! உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக, விராலிமலை சல்லிக்கட்டு பிரமாண்டமாக

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்கால தமிழர் கெத்துகள் பட்டியிலிட முடியாத அளவிற்கு பல்லாயிரம் உண்டு. நிகழ்கால தமிழர் கெத்துகள் உயிராக பிரபாகரன், மெய்யாக சுந்தர்பிச்சை, ஆயுதமாக சல்லிக்கட்டு என்பவராக, என்பதாக நின்று தமிழர் நெஞ்சை நிமிரச்...

May 1, 2014

சல்லிக்கட்டைப் போலவே நேர்முக வருணனையும் மிகச்சிறப்பு! ஈரோட்டில் முதல் முறையாகச் சல்லிக்கட்டு

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கேயம் காளைக்குப் பெயர் பெற்றது ஈரோடு மாவட்டம்.  மாநகரின் அடையாளச் சின்னமாக காளை மாட்டுச் சிலை ஒரு பேருந்து நிறுத்தமாக நிறுவப்பட்டிருந்தாலும் இதுவரை ஈரோடு மண்ணில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதே இல்லை. முதல்முறையாக ஈரோட்டில் இந்த...

May 1, 2014

அமைச்சர் விஜயபாஸ்கரின் உறுதிமொழியை அடுத்து வழக்கு முடித்து வைப்பு! தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனப்பேரணி

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமசாமி என்பவர் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்த மனுவில், புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார்....

May 1, 2014

83 ஆண்டுகளாக கோயில் படையலாக ஊண்புலவு! வெள்ளிக்கிழமை கொண்டாடவிருக்கும் திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவை படையலாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் வெள்ளிக் கிழமை அன்று நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஊண்புலவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரை...