May 1, 2014

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் சாதிக்கப் பட்டது ஏதாவது உண்டா! சென்னை உயர் அறங்கூற்று மன்றம் கேள்வி

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக...

May 1, 2014

பாஜக-0 அதிமுக-0 மற்றகட்சிகள்-0 திமுக கூட்டணி-40 நாடளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும்...

May 1, 2014

அவசர முதலுதவி வண்டியாக, ஆளில்லா குட்டி விமானம் கண்டுபிடிப்பு! நடிகர் அஜித்தின் 'தென்னகம்' குழுவின் சாதனை

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் பந்தயம், பைக் பந்தயம் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் 'தென்னகம்' எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அஜித்தின் ஆலோசனையின்...

May 1, 2014

கூடுதல் அதிகாரம் கொழுப்பையும் கூட்டுமா! பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லை; அறங்கூற்றுவர் தற்காலிக நீக்கம்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் ஆகிய...

May 1, 2014

ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை! மேத்யூ வீசிய அடுத்த குண்டு; வெடிக்குமா? பிசுபிசுக்குமா

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று  இதழியலாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார். 

கொடநாடு மனைச்சொத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக...

May 1, 2014

செயலலிதா சட்டப்படி குற்றவாளியில்லை! சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விளக்கம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தால் செயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், 

அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் தடைவிதிக்கவில்லை...

May 1, 2014

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்! இன்று சல்லிக்கட்டு கடற்கரை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வண்ண மயமாகியுள்ளது

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடற்கரை, காமராசர் சாலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒப்பனை மயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, சல்லிக்கட்டு கடற்கரையில் ராட்சத...

May 1, 2014

சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் செயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லை! எதிரான வழக்கு தள்ளுபடி

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் செயலலிதா நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், சத்திய நாராயணா,...

May 1, 2014

ஆளுநருக்கு மடல்! உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தியாவது, நிராபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் முருகன்

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'எனக்கு உண்மை அறியும் சோதனை நடத்தினால் தான் நிரபராதியா, இல்லையா என்ற உண்மையினை ஆளுநரும், நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும். 

அதற்கான ஒரு தகுந்த உத்தரவினை ஆளுநர் வழங்கிட வேண்டும். எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும்...