16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெசன்ட் கடற்ரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேத்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பாடல் பாட அனுமதிக்க முடியாது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர்...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற உழவர்கள் கூட்டத்தில்...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர்...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செம கடுப்பில் இருக்கிறது பாமக தலைமை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என்றும், ஆனால் அப்படி ஒரு விசயமே நடந்ததாக தெரிவிக்காமல் பாஜகதான் கதை பண்ணுகிறது...
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை...
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவைப் படையலாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் வழங்கப் பட்டு வருகிறது.
இந்தக் கோயிலில் முனியாண்டியை வணங்க வரும் பக்தர்கள்...
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப் போவதுதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த பாமக தலைவர் ஜி.கே.மணியின் இல்ல...
12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு:
தமிழகத்தின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழந்தமிழ் மன்னர்கள் கட்டியது முதல் அண்மைக் காலத்தில்...
12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல்! இது மட்டுமே வளமான முன்னேற்றத்திற்குப் போதுமானதாக இருக்கிறது;
அராபிய நாடுகளுக்கு.
இந்த அட்சயப் பாத்திரம் இயற்கையின் கொடையாக அவர்களுக்கு கிடைத்து விட்டது.
தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்...