May 1, 2014

தேர்தல் காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கும் தகவல்! எச்.இராஜா உள்ளிட்ட சில பிரபலங்களின் சொத்து மதிப்பு

செயலலிதாவுக்கு மட்டுமே தமிழகத்தில் சொத்து இருந்ததைப் போல, அவர் மட்டுமே வாதம் வம்பு வழக்கு என்று சந்தித்து வந்த நிலை உலகறிந்த செய்தி. அதனுடன் ஒப்பிடும் போது ஒன்றும் குறைச்சல் இல்லாத வகையில்- நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பு மனு பதிகை செய்த சில...

May 1, 2014

மக்கள் கவனத்தை ஈர்க்க, தென்சென்னை சுயேட்சை வேட்பாளர் நூதன முயற்சி! வைப்புத் தொகையை சில்லறையாகக் கொடுத்தார்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு பதிகை செய்த ஒருவர் வைப்புத் தொகையை சில்லறையாகக் கொடுத்தார்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சுயேட்சை...

May 1, 2014

அடிப்படை அருமையே கமல்; கட்டிடத்தை கலப்படம் இல்லாமல் வலிமையாகக் கட்டுவீர்களா! கட்சியின் அடிப்படையை விளக்கிய கமல்

கமல் தனக்குக் கிடைத்த சின்னமான கைவிளக்கை வைத்தே தனது கட்சிக்கான அடிப்படையைத் தெளிவு படுத்தினார். கமல் கோவை கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாவது: சல்லிக்கட்டு போராட்டம் தான் கைவிளக்கின் மின்கலமாம் அனிதா தான் திறவு ஆம்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...

May 1, 2014

புதிய தமிழகம் கட்சி அணியினருக்குள் மோதல்! திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்

திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நடந்த திருச்சி தொகுதி தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் இடையே அணி மோதல் ஏற்பட்டது. இரு அணியினரும் இருக்கைகளை வீசியதால் பரபரப்பு...

May 1, 2014

மதிமுக ஒற்றை வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியனில் போட்டி! குறுகிய அவகாசம் காரணம்

திமுக கூட்டணியில் ஒற்றைத் தொகுதி மட்டும் கிடைக்கப் பெற்ற மதிமுக, குறுகிய கால அவகாசத்தின் காரணமாக, ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி, கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று...

May 1, 2014

இந்தியாவின் பகைவன் மோடி! உதயநிதி ஸ்டாலின் வர்ணிப்பு

சேலம் உடையாப்பட்டியிலும், வாழப்பாடியிலும் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணிக்கு ஆதரவாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் இந்தியத் தலைமை அமைச்சர் மோடியை இந்தியாவின் பகைவன் என்று வர்ணித்தார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...

May 1, 2014

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் வெளியீடு! உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தக வெளியீட்டோடு, கரும்பு உழவன் சின்னம் மற்றும் தமிழகம், புதுச்சேரிக்கான நாற்பது வேட்பாளர் அறிமுகத்திற்காக நிகழ்த்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில்-   உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது...

May 1, 2014

தமிழக நாடளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் நிறைவு! அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட உள்ள 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப் பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட 38 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சியான இந்திய...

May 1, 2014

தமிழகத்தில் பாஜக வேட்பாளர் தேர்வு வெற்றிகரமானதா!

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவின் நிலைமை தமிழகத்தில் நோட்டாவோடு மட்டுமே போட்டி என்று மதிக்கப் படுகிற நிலையில், இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல் தமிழகத்தைப் பொறுத்தவரை தரமானதா என்பது தமிழ் மக்களின் ஆர்வத் தேடல் ஆகும்.

நாடாளுமன்றத் தேர்தலில்...