May 1, 2014

எதிர்க்கட்சிகளை மிரட்டவும், மக்களைப் பீதிக்குள்ளாக்கவுமானது இந்த எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமான சோதனைகள்! ஸ்டாலின்

ஆளும் கட்சியினர் எவ்வளவு குறுக்கு வழிகளைக் கையாண்டாலும், நடுவண்-மாநில அரசுகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சிகளை பீதியிலேயே வைத்திருக்கவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்கிறார்...

May 1, 2014

ஆண்டிப்பட்டியில் நேற்றைய துப்பாக்கிச்சூடு! பாதுகாப்புக்காக நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி விளக்கம்

திமுக, தொடர்ந்து அமமுகவினர் மீதான பறக்கும் படையினர் நடவடிக்கை! அதிமுக கூட்டணிக் கட்சியினர், பாஜக, பாமக, தேமுதிக, அதிமுகவினர் மீதும் நடவடிக்கை தொடருமா? இல்லை அவர்கள் எல்லாம் நியாயவான்களா? அல்லது நியாயவான்களாக கற்பிக்கும் முயற்சியா? பறக்கும் படையின் கட்டுபாடு தேர்தல்...

May 1, 2014

மழை விட்டாலும் விடாது அடிக்கும் தூவானம்! காபந்து ஆட்சியில் பாஜக அடாவடி- எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் சோதனை

காபந்து ஆட்சியினரின் அடாவடி, எதிர்கட்சியினர்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறது. கனிமொழி குற்றச்சாட்டு.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அங்கு கோடி கோடியாக பணம் இருக்கும். அங்கு சோதனை செய்ய தயாரா? காட்டத்துடன் கொந்தளிக்கிறார் கனிமொழி!
நாடாளுமன்ற தேர்தல்...

May 1, 2014

நடந்தது எதிர்பார்த்தவாறே! வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. அதிக அளவில் பணம் கைப்பற்றபட்டதான காரணத்தை முன்வைக்கிறது. 
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில்  தீபலட்சுமி, அமமுக சார்பில்...

May 1, 2014

மாற்றுச் சாவியை எடுக்கும் முயற்சியில் மாணவர் மரணம்! விபரீத சிந்தனை தந்த சோகம்.

சாவியை தொலைத்த இளைஞர் மாற்றுச் சாவியை எடுக்கலாம் என்ற யோசனையில் சாளரம் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முகம்மது அப்ரிடி என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம்...

May 1, 2014

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையுமாம்! கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பிதற்றுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை யார் தடுத்தாலும் நிற்காது உறுதியாகத் திட்டம் நிறைவேற்றப்படும் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் கோவில் பகுதியில்...

May 1, 2014

இந்த ஆண்டு சித்திரைமாத சிறப்பு மழை பொய்காது! தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு: வெதர்மேன்

ஐப்பசி மாதம் அடைமழை கார்த்திகை மாதம் கனமழை சித்திரை மாதம் சிறப்பு மழை என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. சித்திரை மாதத்து சிறப்பு மழைக்கான வாய்ப்பு உண்டு இந்த ஆண்டு, என்கிற அந்த நல்ல செய்தியை சொல்லிவிட்டார் தமிழ்நாடு வெதர்மேன்.  

May 1, 2014

உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் பேசாத இராமதாஸ்! அதிமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்கச் செய்ய வேண்டும்

அதிர்ச்சியில் அதிமுகவினர் ஆடிப்போனார்கள். காரணம்- காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை வைப்புத்தொகை இழக்க செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதுதான்.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஞ்சிபுரத்தில்...

May 1, 2014

அதிமுக விளம்பரங்களுக்குத் தடை! இலங்கை படுகொலை, நிலஅபகரிப்புகளுக்கு திமுக காரணம் என்பது போல சித்தரித்ததால்

கொத்து கொத்தாய் நாங்கள் வீழ்ந்ததும் போதும் குடும்பம் குடும்பமாக நீங்கள் வாழ்ந்ததும் போதும் என்ற அதிமுக விளம்பரம் கொத்து கொத்தாக வீழ்ந்தது என்பது ஈழத்தில் நடந்த போரைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்ட நிலையில் இந்த விளம்பரத்தை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.