Show all

தமிழி குறும்படம் நான்காவது அத்தியாயம் வெளியானது! நான்கு மணி நேரத்திற்கு முன்பு. நடப்பில் 119786 பேர்கள் பார்த்துள்ளனர்.

ஹிப்ஆப் தமிழா ஆதியின் தமிழி குறும்படத்தின் நான்காவது அத்தியாயம் நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியாகி நடப்பு நிமிடம் வரை 1,19,786 பேர்கள் பார்த்து 1,80,000 விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஆப் தமிழா ஆதியின் தமிழி குறும்படத்தின் அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று தமிழர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள் போல.

தமிழி குறும்படம் வெளியாகி நான்கு மணி நேரத்தில் 1,19,786 பேர்கள் பார்த்துள்ளார்கள். அவர்களில் 1,80,000 பேர்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். நீங்களும் பார்த்து மகிழ வாழ்த்துக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,316.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.