குடியுரிமை சட்டத் திருத்தத்தில்- திருத்தத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில், பட்டியல்முறை மூலம் விளக்க முயன்று குழப்பியுள்ளார் எச்.இராஜா. அதை பாஜகவினரே- மக்குப்பயலை கட்சியில் வைத்துக் கொண்டு மானங்கெட வேண்டியுள்ளதே என்று வருந்துகிறார்களாம். 07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பட்டியல்முறை மூலம், தப்புதப்பாய் விளக்கிய எச்.இராசாவை, இணையஇதழியலாளர்கள் படாதபாடுபடுத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம். இந்தத் திருத்தத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில் பட்டியல்முறை மூலம் விளக்க முயன்று குழப்பியுள்ளார் எச்.இராஜா. அதை பாஜகவினரே- மக்குப்பயலை கட்சியில் வைத்துக் கொண்டு மானங்கெட வேண்டியுள்ளதே என்று வருந்துகிறார்களாம். இதில் ‘ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள்’ யார்வேண்டுமானலும் என்பது போல பட்டியல்முறையில் தெரிவித்திருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.