மோடியின் இந்தத் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார். வட போச்சே! என்ன திட்டம் அது. 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், பாஜக 300க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக தலைமைஅமைச்சராகப் பதவியேற்று, ஓர் ஆண்டு முடியப் போகிறது. இதையடுத்து, மோடி, வெளிநாட்டு அதிபர்கள், இந்திய பேரறிமுகங்கள் என, பலரையும் அழைத்து முதல் ஆண்டு நிறைவை, ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் மோடி அவ்வளவு கலாச்சார பேர்வழி. மோடியின் இந்தத் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



