நடுவண் பாஜக அரசன் இன்றைய வரவு-செலவுத் திட்டத்தில் பாராட்டிற்குரிய இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள். 18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இந்த 5 இடங்களிலும் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது. மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன அறிவிப்பு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



