Show all

கள்ள ரூபாய்தாள் அச்சடித்த தொலைக்காட்சி தொடர் நடிகை கைது! அம்மா மற்றும் சகோதரியுடன்

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல மலையாள சின்னத் திரை தொடர்களில் நடித்துள்ள நடிகை சூர்யா சிவக்குமார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் அவரது அம்மா மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீட்டின் மாடியில் வைத்து கள்ள ரூபாய்தாள் அச்சடித்து வந்தது, ரூபாய் தளை மாற்ற முயன்றவர்கள் மூலம் தகவல் அறியப் பட்டது. காவல்துறையினர் 57 இலட்சம் கள்ள ரூபாய் தாள்களை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கள்ள ரூபாய்தாள் அச்சடிக்க 4.36 இலட்சத்தில் இயந்திரங்கள் வாங்கியது தெரிய வந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.