Show all

சிறப்பு! கமல் பகடியாடல்- நடுவண் பாஜக அரசின் வரவுசெலவுத் திட்டம் குறித்து.

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் நடுவண் பாஜக அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்து கீச்சு பதிவிட்டுள்ளார். அதில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் தொடங்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நிர்மலா சீதாராமன் வரவு-செலவுத்திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அல்வா தந்துவிட்டார் என்கிறார் கமல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.