Show all

பாஜக ஆட்சியில் பகடித் துக்கடாவாகிப் போன அன்னஹசாரே மீண்டும் களம்இறக்கம்

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மோடி ஆட்சிக்கு முன்பு வரை, ஊழல் எதிர்ப்பு போராளியாகவும், சமூக ஆர்வலருமாக களமிறங்கி வந்த எண்பது அகவை அன்னா ஹசாரே, கடந்த    நான்கு ஆண்டுகளாக ஏனோ காணாமல் போனார். மீண்டும் மோடி ஆட்சி முடிவுக்கு வருந்தருவாயில், 

உழவர்கள் ஓய்வூதியம், உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி; உண்ணாநிலை இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் அடுத்த மாதம், மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

பாவம் பகடித் துக்கடா அன்னஹசாரே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.