Show all

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 4,வைகாசி ஞாயிற்றுக் கிழமை வரை (மே17) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நடுவண் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.