சின்னத்திரையில் பிரபலமானவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரை பாதிக்கச் செய்தவர். ஒற்றைப் படத்தைப் பதிவிட்டு பாதிக்கச் செய்துள்ளார் ; அன்பு மழைக்கு குடை பிடித்து. 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹாங்காங் நாட்டின் தங்கக் கடற்கரையில் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தீயாகி வருகிறது. சின்னத்திரையில் பிரபலமானவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரை பாதிக்கச் செய்தவர். தமிழில் அவர் ஆளுமை பலரையும் கவர்ந்திருக்கிறது. தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அதிகம் தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது, புதிய சொற்களை பயன்படுத்துவது, தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்யும் வகையில் தமிழ், தமிழர் சிறப்புகளை உலகினருக்குத் தெரியவைப்பது இவரின் சிறப்பு. இவரைத் தமிழ் ஆர்வலர்களுக்கு பிடிக்கும். அவர் தன் அன்புமகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது. 'மகளுக்கு குடைக்குள் மழை' என்னும் அவரின் கவிதை வரியும் பலரையும் கவர, தீயாகிறது ஹாங்காங் நாட்டின் தங்கக் கடற்கரையில் அவர் மகளுடன் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.