அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பதின்மூன்று மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும்,...
வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த, எந்த சூழ்நிலை உங்களைக் கடவுள் நம்பிக்கையை விடுத்து, நாத்திகவாதியாக மாற்றியது? என்று கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடை இந்தக் கட்டுரை.
15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: என் சிறிய அகவையில், என்...
கவிதை உறவு அமைப்பு நேற்று குவியம் செயலியில் முன்னெடுத்திருந்த கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிஞர்களுக்கு வழங்கியிருந்த தலைப்பு: இறங்கி வாருங்கள் இறைவர்களே என்பது ஆகும். அந்தச் சந்திப்பில் நான் கலந்து கொண்டு படித்த எனது கவிதை.
இறங்கி வாருங்கள்...
இந்தியா முழுவதும், ஒன்றியக் கல்வி பாடத்திட்டமும் சரி, தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கும் பாடத்திட்டமும் சரி, புரிந்து படிக்கும் வகைக்கான கல்வித்திட்டம் என்று பறைசாற்றிக்கொண்டு, மனப்பாடக் கல்விக்கான பாடத்திட்டத்தை முன்னெடுத்துவரும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும்...
இனியதமிழில் பெயர் சூட்டுவதில், இங்கே விவரித்துள்ள வகையில் எல்லாம் இயல்புகளை கண்டறிந்து, விருப்பமான இயல்பில் பெயர் சூட்டி, முன்னேற்றத்தை முன்னெடுக்க தமிழ்முன்னோர் கட்டமைத்த இரண்டாவது முன்னேற்றக்கலை கணியத்தை பரிந்துரைக்கிறேன்.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
எழுத்துக்களால் அமையும் சொற்களின் பொருளை தெரிவிக்கிற சொற்களின் பட்டியல்நூலை நாம் அகராதி என்று அழைக்கிறோம்.
ஆதி என்கிற சொல் தமிழ்ச் சொல் அன்று என்கிற கருதுகோளில் அகரமுதலி என்றும், சொற்களின் பொருளை தெரிவிக்கிற சொற்கள் பட்டியல் நூலை அழைத்து...
வேறு ஒரு தளத்தில், இறை நிலையின் உறை நிலைதான் இறப்பா? ஏன்று என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் வினா, தொடக்கம் முடிவு என்கிற அடிப்படையை அலசுகிற வகையானதாக அமைந்துள்ளது....
அரசுப் பள்ளி மாணவர்களே!
அம்மாணவர்களின் பெற்றோர்களே!
பனிரெண்டு ஆண்டுகள் படிப்படியாய்
சில நேரங்களில் பேருந்து படிகட்டில் கூட
கூரை இல்லா கட்டிடத்தில்
பாடம் நடத்தா ஆசிரியர்களிடத்தில்
படித்ததும் பயணித்ததும்...
சான்றோர்த்தளம் அமைப்பின் நிறுவனரும், வேண்டும்- துறைதோறும் தமிழ், சிறப்பாக வணிகத்தமிழ் என்கிற முழக்கத்திற்கு சொந்தக்காரரும், நீரியல் துறையில் நெடிய தேடலும் அனுபவமும் உள்ளவரும், நீரியல் சார்ந்து நூல்கள் வெளியிட்டும், தொடர்ந்து நூல்வெளியிடும் முன்னெடுப்பில் உள்ளவரும்...