May 1, 2014

பைரவா படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு

விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படத்துக்கு தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

     இது தொடர்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்த இயக்குநர் ஜி.பொருள்தாஸ் என்பவர் சென்னை 11-வது உதவி மாநகர...

May 1, 2014

பிடித்த பையனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வேன்: நிகிஷா பட்டேல்

கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, நகுலுடன் நாரதன், மற்றும் தலைவன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது ஷக்தி ஜோடியாக ‘7 நாட்கள்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நிகிஷா பட்டேல் அளித்த பேட்டி...
May 1, 2014

‘ஆடை வடிவமைப்பாளர்’ ஆக ஆசைப்பட்ட கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேசுக்கு ரேவதி சுரேஷ் என்ற ஒரே ஒரு அக்காள் இருக்கிறார். இவர்தான் முதலில் நடிக்க வருவதாக இருந்தார். கீர்த்தி சுரேஷ், ‘காஸ்ட்யூம் டிசைனர்’ ஆக ஆசைப்பட்டாராம். இரண்டு பேரின் பாதைகளும் மாறி, கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகி ஆகிவிட்டார். ரேவதி சுரேஷ், அவருடைய...
May 1, 2014

நள்ளிரவு நேரங்களில் கூட விழித்திருந்து பேய் படம் பார்ப்பாராம் ரெஜினா

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பேயாக ரெஜினா நடித்து இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இவருக்கு பேய் பயம் கிடையாதாம். நள்ளிரவு நேரங்களில் கூட விழித்திருந்து பேய் படம் பார்ப்பாராம். ரெஜினா தற்போது, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்,’ ‘சரவணன் இருக்க...
May 1, 2014

தானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டதாக நடிகை கவுதமி அறிவித்து உள்ளார்.

1980-90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த...
May 1, 2014

சூர்யாவுடன் நடிப்பதில் செம சந்தோஷம் என சுட்டுரையில் கீர்த்தி சுரேஷ்

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றியைக் குவித்தது. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார். இதற்கு அடுத்ததாக, சூர்யாவை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்....
May 1, 2014

வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் ஸ்ரேயா..! தீயாய் பரவும் நிழற்படம்

அமெரிக்காவில் நட்சத்திர உணவகத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும், நடிகை ஸ்ரேயாவும் இருந்த நிழற்படம் இணையதளத்தில் வெளியாகி பரவும் தீயானது. கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, அவருடன் நட்பாக பழக்கமானார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்...
May 1, 2014

முதல் நாள் வசூலில், கபாலி, தெறி படங்களைத் தொடர்ந்து “ரெமோ” சாதனை

2016ம் ஆண்டு முதல் நாள் வசூலில், கபாலி, தெறி படங்களைத் தொடர்ந்து “ரெமோ” இடம்பிடித்திருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெமோ,...
May 1, 2014

ஐ படத்தின் சாதனையை முறியடிக்குமா? தெறியும் கபாலியும்

கேரளாவைப் பொறுத்தவரை தமிழ்ப்; படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் விஜய் படங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தெறி அங்கு ரூ 16.50 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது, இதை தொடர்ந்து வெளியாகிய கபாலி தற்போது வரை ரூ...