May 1, 2014

விசால் தலைமைக்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கக் கட்டிடங்களுக்கு பூட்டு! பூட்டை உடைக்க முயன்ற விசால் கைது

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விசால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி.நகர் மற்றும் அண்ணா...

May 1, 2014

நாளை மறுநாள் வெளியாகும் பிரபல கதைத்தலைவர்களின் ஆறுபடங்கள்! நடித்தவர் யார், யார்? படங்கள் என்னென்ன?

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை சீதக்காதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனுசின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு உள்பட மொத்தம் ஆறு படங்கள் வெளியாக இருப்பதால் பிரபல கதைத்தலைவர்களுக்கு வசூல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்...

May 1, 2014

நடிகை சாய் பல்லவி தீவிரவாதியாக நடிக்கும், விரத பாவம் 199! தெலுங்கு படம்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்ற மலையாளப் படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கரு என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிக வாய்ப்புகள் வந்தாலும் எல்லா படங்களையும்...

May 1, 2014

முதல்பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு! நடிகர் மாதவன் நடிக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தினது

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு, ராக்கெட்ரி நம்பி எபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக்...

May 1, 2014

இரண்டு நிமிட காட்சிக்கு ரூ. 2 கோடி செலவில் தங்கமாய்த் தகதகக்கும் அரங்கம்! இந்தியன் 2 படத்திற்காக

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் 2 நிமிட காட்சிக்காக ரூ 2கோடியை செலவழிக்கவுள்ளனர் படக்குழுவினர்.

இந்தியாவின் மிகப் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு உரியவர் சங்கர். இவர்...

May 1, 2014

தற்போது வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா! புகைப்பிடிப்புக்கு விளம்பரமளித்து சர்க்கார் படத்தில் விஜய் தொல்லை பட்டது போல

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த அறங்கூற்றுமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஹன்சிகா தற்போது மகா என்ற படத்தில், கதைத்தலைவிக்கு முதன்மை உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல்...

May 1, 2014

எம்ஜியார் அவர்களின் கனவுப்படம் தற்போது மணிரத்னம் கையில்! பொன்னியின் செல்வன்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜிஆர் என்ற மாமனிதருக்கு முன்னும் பின்னும் திரையுலகில் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் உண்டு. ஆனால் எம்ஜிஆர் அளவுக்கு உச்சத்தை தொட்டவர்கள் அரிதினும் அரிது. அந்த அரிதானவர்களிலும் எம்ஜிஆர் தனித்து நிற்பவர். காரணம் இயக்கம், ஒளிப்பதிவு,...

May 1, 2014

அப்பாவும், மகளும் பாசத்தை மறந்து பணத்திற்காக பரிதவிப்பு! ஆசை அப்பா நடிகர் விஜயக்குமார், அன்பு மகள் வனிதா

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சில மாதங்களுக்கு முன்னால், சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில், படபிடிப்பு நடத்துவதற்காக வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார் நடிகர்...

May 1, 2014

அழகி அர்ச்சனா ரவிக்கு இணையாக கதைத்தலைவனாக பிக்பாஸ் சாரிக்! படம் உக்ரம்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து ஒளிர்ந்து வருகின்றனர். ஹாரிஸ் கல்யாண், ஆரவ், மகத், ஐஸ்வர்யா  தத்தா, யாசிகா, ஜூலி என இதில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களும்...