24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பின்னர் தமிழ்ராக்கர்ஸ் ஒழிப்பது குறித்து செய்தியாளர்களுக்கு விசால் பேட்டி அளித்தார்.
இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க தலைமை செயலகத்தில் முதல்வரை விசால்...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை திரிசா, முழுக்க முழுக்க அடிதடியில் களமிறங்கவுள்ளார்.
தமிழ்த்; திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிசா. இவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது....
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையலகில் முன்னணி நடிகையான அமலா பால் கைலி உடுத்திய படம் இணையத்தில் தீயாகி வருகிறது. 'திருட்டுபயலே 2' மற்றும் 'ராட்சசன்' போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல உட்பட சில...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முதல் இடத்து நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு தமிழ் திரைப்படத்தில் மட்டும் அல்லாமல், தெலுங்கிலும் அவர் நடிக்கும் படத்திற்கு முதன்மையான சந்தை உள்ளது. இவரது படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலை வாரி குவிக்கின்றன....
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு 'மிஸ்டர். லோக்கல்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இதை ராஜேஷ்.எம் இயக்கும் நிலையில், படத்தில் கதைத்தலைவியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
எஸ்.கே. 13 என்ற பெயரில்...
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று இரண்டாவது நாளாக நடந்த 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், 'இளையராஜாவின் திறமை தெய்வத்தின் அருள், இளையராஜா. இசையின் 'தான்தோன்றி நடுகல்லாக' இருக்கிறார் இளையராஜா. அந்த சக்தி 'அன்னக்கிளி'...
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் பிரிவில்...
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய்யின் மகளான சாசா சிறகுப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றதாக பள்ளி வெளியிட்ட தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக்கி வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யோடு ஒரு...
16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பேரன்பு'. இந்தப் படம் வருகிற வெள்ளிக் கிழமையன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த நடிகர் நிவின் பாலி,...