Show all

கொசுக்களை விரட்ட சிறந்த இயற்கை முறையிலான வழி

1. வெப்பந்தலை அல்லது வேப்பங் கொழுந்தை புகை வரும்படி எரிய விட்டால் உங்கள் வீட்டில் கொசு வரவே வராது. இது கிராப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு எளிது ஆனால் நகர்ப்புறங்களில் மிக கடினம் ஏனென்றால் மரங்கள் இருந்தால் தானே.. எனவே நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இரண்டாவது வழியை பின்பற்றுங்கள்..

2. விளக்கெண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை கலந்து பஞ்சு திரி இட்டுஒவ்வொரு அறையிலும் ஒரு அகல்விளக்கை மாலை நேரத்தில் எரிய விடுங்கள் உங்கள் வீட்டில் கொசு அண்டவே அண்டாது. உடம்புக்கு கேடான கொசுவர்த்திகளை பயன்படுத்துவதற்கு இது எவ்வளவோ சிறந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.