Show all

முகப்பரு போக்கும் வழிகள்

முகத்தில் இருக்கின்ற செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும்  "சீபம்" எனும் எண்ணெய் க் கசிவு முகத்தில் படிவதால், பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது. முகப்பரு இருந்தால் உடனே கில்லி எறிந்து விட கூடாது. கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும். முகப்பருக்களை போக்குவதற்கான சில வழிகளை இந்த தொகுப்பில் காணலாம். 

புதினா இலைகளை அரைத்து தடவலாம். வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள் மற்றும் சந்தானம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.

வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி ஆகியவைகளை சம அளவு எடுத்துக்கொண்டு மிதமான சுடுதண்ணீரில் சேர்த்து குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவ கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இத

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.