Show all

புளுட்டோவின் படத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது

சூரியகுடும்பத்தின் ஒன்றான புளுட்டோவின் படத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு புளுட்டோவில் இதய வடிவம் குறித்தும் அங்குள்ள நிலவுகள் குறித்தும் புகைப்படங்கள் வெளியாகின, தற்போது நியூ ஹார்சன் என்ற விண்கலத்தால் எடுக்கப்பட்ட தெளிவான  புகைப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

ஒரு பிக்சலுக்கு 250-250 அடிவரை கொண்ட இந்த படங்கள் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.