Show all

தங்கள் அடிப்படைகளை கேள்விக் குள்ளாக்கிக் கொள்ளும் திமுக அதிமுக

இந்தியா ஒரே நாடு என்கிற உணர்வோடு-

பூலித்தேவன் (1715-1767)

மருதநாயகம் (1725-1764)

மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)

மருது பாண்டியர்

கட்டபொம்மன் (1760-1799)

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்,

திரு.வி.கலியாணசுந்தரனார்

நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

தீரர்.சத்தியமூர்த்தி

கு.காமராசர்

சுத்தானந்த பாரதி

சுப்பிரமணிய சிவா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பி.கக்கன்

வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர்

வெ.அ.சுந்தரம்

காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்

குமராண்டிபாளையம் ஏ.நாச்சியப்பன்

கோடை எஸ்.பி.வி.அழகர்சாமி

கோவை என்.ஜி.ராமசாமி

கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்

சாவடி அருணாச்சலம் பிள்ளை

சீர்காழி சுப்பராயன்

சேலம் ஏ.சுப்பிரமணியம்

டாக்டர் பெ.வரதராஜுலு நாயுடு

டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி

தஞ்சை ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார்

தர்மபுரி குமாரசாமி

திண்டுக்கல் மணிபாரதி

தியாகி வைரப்பன் வேதாரண்யம்

திருக்கருகாவூர் பந்துலு ஐயர்

திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்

திருச்சி டி.எஸ்.அருணாசலம்

திருச்சி டி.வி.சுவாமிநாத சாஸ்திரி

திருச்சி பி.ரத்னவேல் தேவர்

திருப்பூர் பி.எஸ்.சுந்தரம்

தியாகி த.தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி

தூக்குமேடை ராஜகோபால்

தூத்துக்குடி பால்பாண்டியன்

தேனி என்.ஆர்.தியாகராஜன்

தோழர் கே.டி.கே.தங்கமணி

பழனி கே.ஆர்.செல்லம்

பழனி பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு

புலி மீனாட்சி சுந்தரம்

பெரியகுளம் இராம. சதாசிவம்

மட்டப்பாறை வெங்கட்டராமையர்

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி

மதுரை பழனிகுமாரு பிள்ளை

மதுரை ஜார்ஜ் ஜோசப்

மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்

முனகல பட்டாபிராமையா

மேயர் டி. செங்கல்வராயன்

வத்தலகுண்டுபி. எஸ்.சங்கரன்

வீரன் சுந்தரலிங்கம்

வீரன் வாஞ்சிநாதன்

ஸ்ரீமதி சௌந்தரம் ராமச்சந்திரன்

அகினி திராவக அபிஷேகம்

அசலாம்பிகை அம்மையார்

அம்புஜம்மாள்,

அ. வைத்தியநாதய்யர் மதுரை

ஆர்.வி.சுவாமிநாதன்

ஆ.நா.சிவராமன்

இராசம்மா பூபாலன்

இராமு தேவர்

இலட்சுமி சாகல்

எம்.சங்கையா

எம்.பக்தவத்சலம்

எம்.பி.டி.ஆச்சார்யா

எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

என்.எம்.ஆர்.சுப்பராமன்

எஸ்.என்.சுந்தராம்பாள்

எஸ்.என்.சோமையாஜுலு

ஏ.பி.சி.வீரபாகு

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

கடலூர் அஞ்சலையம்மாள்

கண்ணம்மையார்

க.சந்தானம்

ப.ராமமூர்த்தி

கு.ராஜவேலு

கே.கே.எஸ்.காளியம்மாள்

கே.பி.சுந்தராம்பாள்

கே.பி.ஜானகியம்மாள்

கே.வி.ராமசாமி கோவை

கோவிந்தம்மாள்

கோவை அய்யாமுத்து

கோ.வேங்கடாசலபதி

சர்தார் வேதரத்தினம் பிள்ளை

ச.அ.சாமிநாத ஐயர்

சின்ன மருது மகன் துரைச்சாமி

சி.பி.சுப்பையான் கோவை

செங்காளியப்பன்

செண்பகராமன் பிள்ளை

செல்லம்மா பாரதி

சேலம்சி.விஜயராகாவாச்சாரியார்

டி.என்.தீர்த்தகிரி

டி.கே.மாதவன்

தியாகி விஸ்வநாததாஸ்

திருப்பூர் குமரன்

தி.சே.சௌ.ராஜன்

தீரன் சின்னமலை

கருப்ப சேர்வை

நாகம்மையார்

நீலாவதி இராம.சுப்பிரமணியம்

பங்கஜத்தம்மாள்

ப.ஜீவானந்தம்

பாஷ்யம் என்கிற ஆர்யா

பி.எஸ்.சின்னதுரை

பி.சீனிவாச ராவ்

பி.வேலுச்சாமி

புதுச்சேரி சுப்பையா

பூமேடை ராமையா

பெரிய காலாடி

மகாகவி பாரதியார்

மணலூர் மணியம்மா

மயிலப்பன் சேர்வைகாரர்

ம.சிங்காரவேலர்

ம.பொ.சிவஞானம் கிராமணியார்

மீனாம்பாள்

முத்துலட்சுமி ரெட்டி

முத்துவிநாயகம்

முஹம்மது இஸ்மாயில்

மூவலூர் இராமாமிர்தம்

மோகன் குமாரமங்கலம்

ராமச்சந்திர நாயக்கர்

ராஜாஜி

ரா.கிருஷ்ணசாமி நாயுடு

வடிவு

வ.வே.சுப்பிரமணியம்

வாண்டாயத் தேவன்

விருப்பாச்சி கோபால நாயக்கர்

வெ.துரையனார்

வை.மு.கோதைநாயகி

ஜானகி ஆதி நாகப்பன்

ஜி.சுப்பிரமணிய ஐயர்

ஸ்ரீநிவாச ஆழ்வார்

ஹாஜி முகமது மௌலானா சாகிப்

நீலகண்ட பிரம்மச்சாரி

ஐ.மாயாண்டி பாரதி

என்.சங்கரய்யா

நீலமேகம் பிள்ளை

கல்கி தி.சதாசிவம்

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி

ஆகியோர் தமிழகத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விடுதலை கிடைத்ததென்னவோ-

ஆரியர், ஹிந்தி, இந்துஸ்தான், மநுவாதி, பகவத்கீதா, நால்வகை வருணம், பாரத் தேஷ், ஸம்ஸ்கிருதம், என்கிற ஆதிக்க உணர்வுள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம்.

ஆங்கிலேயர் வழங்கிய உரிமைகள், சமுக நீதி கூட தமிழர்களுக்கு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் உருவாக்கப் பட்டதுதான் திமுக.

ஆனால் இன்றைக்கு திமுக காங்கிரசுக்கு நிரந்தர அடிமையாகி விட்டது. 

தமிழர்களுக்கான இன்னொரு கட்சியான அதிமுக தான் அதன் எதிரி.

எம்ஜியார் இருந்த வரை அதிமுக, திமுகவை எதிரி கட்சியாக கருதவில்லை.

நடுவண் அரசால் திமுக மீது சுமத்தப் பட்ட சா;காரியா கமிசன், சர்கரை பேர ஊழல், கோதுமைப் பேரஊழல், எதையும் எம்ஜியார் ஊதி பெரிதாக்க வில்லை,

திமுக செயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை ஊதி பெரிதாக்கியது போல்.

எம்ஜியார் திமுகவின் மீதான நடுவண் அரசு வழக்குகளைப் பெரிதாக்கியிருப்பாரேயானால், திமுக என்ற கட்சியே இன்றைக்கு இருந்திருக்க முடியாது.

எம்ஜியார் காலத்திற்கு பிந்தைய திமுகவும் சரி, அதிமுகவும் சரி,

பொது எதிரிகளை வளரவிட்டு விட்டு தங்களுக்கு தாங்களே மிக மிக கேவலமாக அடித்துக் கொள்கின்றனர். தமிழக உரிமைகளைப் பற்றி கவலையே இல்லாமல்.

செயலலிதா மறைவிற்கு பின்  அது மேலும் உச்சத்தை எட்டி விட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.