Show all

வீட்டிற்குள்ளேயே போட்டி கிளம்பியாச்சு

ஊதா கலருரிப்பன் என்ற ஒரு பாட்டின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா அவருக்குதான் கிளம்பியிருக்கிறது வீட்டிற்குள்ளே போட்டி.

அவரின் அக்கா ஸ்ரீரம்யாவும் நடிக்கக்கிளம்பிவிட்டார். 1940லே ஒககிராமம் என்றபடத்திலே நடித்திருக்கிறார். அந்தப்படத்திற்கு நந்திவிருதும் பெற்றிருக்கிறார். தமிழிலும் யமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். சக்கரவாக்கம் என்ற தெலுங்குத் தொடரில் தங்கை அக்கா இருவரும் நடித்திருக்கின்றார்கள்.

என்தங்கையை எப்போதும் போட்டியாக நினைத்ததேயில்லை என்கிறார் ஸ்ரீரம்யா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.