Show all

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம், 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம், 24.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.