Show all

பழம்பெரும் நடிகை பி.வி.ராதா காலமானார்

1964ல் கன்னட படத்தில் அறிமுகமானவர். தற்போது அகவை70. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் பி.வி. ராதா. இவர் இன்று காலை பெங்களூரில் காலமானார். எம்.ஜி.ஆர் நடித்த தாழம்பு படத்தில் நடித்தள்ளார். ஜெயசங்கர் நடித்த, சிஐடிசங்கர், காதலிதால் போதுமா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் குமாரி ராதா என்ற பெயரில் நடித்தார்.

இவர் இறுதி நாள் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்பாடுகளை ஊக்குவித்து வந்திருக்கிறார்.

இவரின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.