Show all

ஐ படத்தின் சாதனையை முறியடிக்குமா? தெறியும் கபாலியும்

கேரளாவைப் பொறுத்தவரை தமிழ்ப்; படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் விஜய் படங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தெறி அங்கு ரூ 16.50 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது, இதை தொடர்ந்து வெளியாகிய கபாலி தற்போது வரை ரூ 16.05 கோடி வசூல் செய்துள்ளது. தெறி சாதனையை முறியடிக்க கபாலிக்கு இன்னும் ரூ45 லட்சம் வேண்டுமென்றாலும் கொஞ்சம் சிரமம்தான், தற்போதைக்கு தெறி முன்னனி என்றாலும், ஐ ரூ20 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.