Show all

முதன்முறையாக புதிய படங்களை இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது வழக்குப்பதிவு

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டவிரோதமாக திரைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் இணையத்தளங்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 3 இணையத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படை வெல்லும் படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது தொடர்பாக ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.