Show all

அஜித் நடித்த விவேகம் படம் வெற்றியா? வெட்டியா!

‘பாகுபலி2’ படத்திற்கு பின்னர் இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் பெற்றுத்தந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சென்னையில் வெளியான முதல் நாளில் ரூ. 1.12 கோடி வசூல் ஈட்டிய விவேகம், வெளியான 18 நாட்களில் 9.78 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் சென்னை உரிமை ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் ரூ.4 கோடி சென்னைக்கு லாபம் கொடுத்துள்ளது.

ஆனாலும் ரசிகர்களின் முழு எதிர்பர்ப்பை இந்தப் படம் நிறைவு செய்யவில்லை என்றே கருதப் படுகிறது. ஆனால் வசூலில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களைத் திருப்தி அடைய செய்துள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.