Show all

கணியக்கலை: 18,69,839

நாள்: 21
கிழமை: வியாழம்
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: உத்திரட்டாதி 
ஓரை: மீனம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839
இன்றைய இயல்பு எண்: எட்டு
இயல்பு: புகழ்
எட்டு என்கிற எண்ணில் எட்டுதல், அடைதல் என்கிற பொருள் பொதிந்து இருக்கிறது. தமிழர்கள் படிகட்டை எட்டு அங்குல உயரமும் பத்து அங்குல கிடையையும் வைத்து அமைப்பது வழக்கம்.
இயல்பு எண் எட்டில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: திருவள்ளுவன், ஆற்றலரசி.
இன்றைய உற்சாகமான செய்தி: சங்கிலி பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சூர்யா என்கிற சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். சிறுவனுக்கு 18 அகவை நிறைவடைந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கிகொடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.