Show all

கணியக்கலை: 18,69,838

நாள்: 20
கிழமை: புதியம்
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: பூரட்டாதி 
ஓரை: கும்பம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838
இன்றைய இயல்பு எண்: ஏழு
இயல்பு: கமுக்கம்.
தமிழ்ச் சமூகம்- கமுக்கம் என்ற தலைப்பில் பேசி வந்த அறிவார்ந்த  செய்திகளை, ஹிந்துத்துத்வா- ஆன்மீகம் என்ற தலைப்பில் கற்பனாவாத கதைகளில் அடக்க முயல்கிறது. 
இயல்பு எண் ஏழில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: அண்ணாதுரை, கலைஅரசி.
இன்றைய உற்சாகமான செய்தி: முழு அதிகாரம் ஆளுநருக்கல்ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுக்கே என்று உச்ச அறங்கூற்றுமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி மாநில சுயாட்சிக்கு வலுவூட்டி இருக்கிறது. 
நடுவண் அரசின் துணையிருப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசை கிள்ளுக்கீரையாக மதிக்கும் ஆளுநர்களுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.