May 1, 2014

இது கமுக்கத் தகவலாகப் பாதுகாக்கப் படுகிறதாம்! இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தம்பி கோத்தபய போட்டி

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பதவி காலம்  24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 புதன் கிழமை அன்றுடன்  (08.01.2020) முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற...

May 1, 2014

நானே வாதாடுகிறேன்! நியூசிலாந்து நேரலை துப்பாக்கிச்சூட்டு குற்றவாளியின் அலம்பல்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில், முகநூலில் நேரலைப் பதிவு செய்து கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளி:

தனக்காக வாதாட இருந்த வழக்கறிஞரை நீக்கியுள்ளார். அவர், தானே வழக்கில் வாதாட உள்ளார் என்று தகவல்...

May 1, 2014

இலங்கையில்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் கிழக்கு மாநில அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால்,...

May 1, 2014

ஆதரவும் எதிர்ப்புமான நிகழ்வுகள்! நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல், இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா செனட் உறுப்பினரான புரேசர் அன்னிங் வெளியிட்ட...

May 1, 2014

வெறிபிடித்த மனநோயாளி போல், முகநூலில் நேரலையாக பதிவேற்றம் செய்து கொண்டே சுட்ட கொடுரம்! 49பேர்கள் பலி; நியூசிலாந்தில்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்து நேரப்படி நேற்று மதியம் 1.45 மணியளவில் ஆயுதத்துடன் மர்ம நபர் ஒருவர் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதிக்குள் நுழைந்து கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு  நடத்தினார். 

இதே போன்று  லின்வுடன்...

May 1, 2014

புவி வெப்பமயமாதல் ஆபத்தானது! வெப்ப நடவடிக்கைகளைக் குறைத்து புவியைக் காக்க வேண்டி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு போராட்டம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் வாழும் புவியை வேகமாக சூடடையச் செய்யும் முறைகேட்டில் உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பற்று ஈடுபட்டு வருகின்றன.

அவைகள் முறையே 1.காடுகள் அழித்தல் 2.மலைகளை அழித்தல் 3.ஏராளமாக மணல் அள்ளி ஆறுகளை அழித்தல் 4.பாதுகாப்பு இல்லாமல்...

May 1, 2014

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு! தொடரை ரத்து செய்தது வங்கதேச அணி; கறுப்பு நாள்: நியூசி. தலைமைஅமைச்சர்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் அறுவருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின்  கிரிக்கெட் பயணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து...

May 1, 2014

அபினந்தன் படத்துடன் பாகிஸ்தான் கடைக்காரர், தேநீருக்கு விளம்பரம்! 'சுவையான தேநீர், இது எதிரியைக் கூட தோழனாக மாற்றும்'

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய காணொளி, உலகம் முழுவதும்...

May 1, 2014

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் விதித்தார் தடை! போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தடை விதித்து விட்டார்.

இந்தோனேஷியாவில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானதில், 189 பேர் பலியாகினர்....