May 1, 2014

இடைத்தேர்தலில் திமுகவிற்கு தலைவலியா? இன்று அதிகாலையிலேயே கீச்சுவில் தலைப்பானது: ‘நாங்கள் ஆதரிக்கிறோம் சீமானை’

‘நாங்கள் சீமானை ஆதரிக்கிறேம்’ என்பது கீச்சுவில் நேற்று மாலையில் இந்திய அளவில் தலைப்பான நிலையில், இன்று அதிகாலையிலேயே கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி யிருக்கிறது.

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழ இறுதிக் கட்ட போரில், விடுதலைப்...

May 1, 2014

சீமான் மகிழ்ச்சி! ‘மக்கள் பிரச்சனை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும்’

‘மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ நகை சிக்கியது கொள்ளையன் முருகனிடமிருந்து! ஆனாலும் இழுபறி

பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் சிக்கியது. ஆனாலும் அந்த நகைகள் கருநாடக மாநிலத்தில் முன்பு கொள்ளையடிக்கப் பட்டவைகளா? அல்லது லலிதா நகைக்கடை நகைகளா என்பதில் இருமாநிலக் காவல்துறையினரிடையே இழுபறி...

May 1, 2014

உலகின் எந்த நாடும் தமிழகத்தையே இந்தியாவின் முகமாக பார்க்கும்! மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வின் பின்னணி

உலகின் பழமையான எந்த நாட்டிற்கும் இந்தியா என்றதும் நினைவுக்கு வருவது தமிழகமே என்பது தமிழர் தம் வரலாற்றுப் பெருமையை உலகம் அறிந்திருப்பதன் அடிப்படையாகும். அந்த வகையில் சீன அதிபர் மோடியை சந்திக்க விரும்பியது தமிழகத்தின்...

May 1, 2014

திருமண நிதி உதவி 218 பயனாளிகளுக்கு ரூ1.25 கோடி! இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்

இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு. அதில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத் தங்கமும் வழங்குவது என்பதும் ஒன்று.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத்...

May 1, 2014

கீழடி அகழாய்வு பணிக்கு அப்பகுதி மக்கள் பெருமிதத்தோடு வழங்கும் ஒத்துழைப்பு நீள்கிறது! 22 ஏக்கர் நிலம் கொடுத்த அக்காள்-தங்கை

அம்மாடியோவ் இத்தனை சிறப்பாய் வாழ்ந்தவர்களா தமிழர்கள்! என்று உலகினை வாய் பிளக்க வைத்தது கீழடி. அதன் தொடர் ஆய்வுகளுக்கு அப்பகுதியில் வாழும் மக்கள் பெருமிதத்தோடு உதவி வருகின்றனர். அந்த வகையாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள்...

May 1, 2014

யார் குற்றவாளி! குடியால் விளைந்த சோகம்: திருமணமாகி 25 நாட்கள் தான்; மகனை கொலை செய்த தந்தை.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில், குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர்...

May 1, 2014

கிடைத்தது விடை! என்னப்பா.. லலிதா நகையக கொள்ளைச் செய்தியா? சத்தமில்லமா சுவரை எப்படி உடைச்சாங்க தெரிஞ்சுதா?

லலிதா நகையக கொள்ளைச் செய்தியை கேள்வியுறுகிற ஒவ்வொருவருக்கும் எழுகிற ஒரே கேள்வி! சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா நகையக கொள்ளையன் வெளியிட்டான் அந்த பரபரப்புத் தகவலை.

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகையக கொள்ளைச் செய்தியைக்...

May 1, 2014

எட்டு பேர்கள் தலைக்கு ஐந்து கிலோவாக பங்கிட்டுக் கொண்டார்களாம்! திருச்சி லலிதா நகைக்கடை நகைகள் கொள்ளை.

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி லலிதா நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஏறத்தாழ நாற்பது கிலோ நகைகளை திருடி, எட்டு பேர்கள் தலைக்கு ஐந்து கிலோவாக பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைக்...