May 1, 2014

அடுத்த வெள்ளிக் கிழமை இந்தியாவுக்கு வருகிறார் கோத்தபய ராஜபக்சே! இலங்கையின் புதிய அதிபர்: வெளியுறவு துறை

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே அடுத்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா வருகை தரவுள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று...

May 1, 2014

நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...

May 1, 2014

நேற்று காப்புக்கட்டு! எதிர்வரும் தைமாதத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில்

தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது.

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வணிகம் போற்றும் மரபாக...

May 1, 2014

துப்புரவுப் பணியாளர் 50பேர்கள் பணிநீக்கமாம்! துப்புரவுப்பணிகளில் நூறு விழுக்காடும் இயந்திரமயமாக்கி நாகரிக மாந்தராக உலாவருவோம்.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக 50 துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் ...

May 1, 2014

பாதிப்பில் இருவர்- பரபரப்பில் மக்கள்- அதிர்ச்சியில் அதிமுக! அதிமுக விளம்பரத் தட்டியை அடுத்து, அதிமுக கொடிக்கம்பமா?

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து, இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் வகையாக பாதிப்பு அடைந்திருக்கும் ஒரு இளம்பெண், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு  இளைஞர்- அதிமுக விளம்பரத் தட்டியை அடுத்து...

May 1, 2014

அதிர்ச்சியோடு உடனடியாக சரிசெய்யப்பட்டது! இடவலமாற்றமாக அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் இடவலமாற்றமாக அச்சிடப்பட்டிருந்தது. இதை அறிந்த நிலையில்- அதிர்ச்சியோடு உடனடியாக...

May 1, 2014

புதிய விதிமுறைகள் வெளியீடு! வழக்கறிஞர்கள் இல்லாமல் தாமாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் செய்யும் முறைக்கு

சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில், வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாமாக அணியமாகி வாதிடுவதை முறைப்படுத்த என்ற தலைப்பில், சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் புதிய நடைமுறைகளை வரையறுத்துள்ளது. அது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

May 1, 2014

வாகனச் சோதனை தந்த சோகம்! நிறுத்தாமல் சென்ற இளைஞரின் தாய் பலி; காவல் துறையினர் தாக்கியதில்

வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இளைஞரை காவல் துறையினர் தாக்கியபோது அவரின் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் எதிரே காவல் துறையினர் வாகனத்...

May 1, 2014

இதுதான் தமிழகம்! வேலூர் கோட்டைக்குள்- கோயில், தேவாலயம், பள்ளிவாசல் மூன்றும் உள்ளன.

தமிழகத்தில் மனிதம் என்பது வினைத்தொகை. ஆம் தமிழகத்தில் நேற்று இன்று நாளை எப்போதும் மனிதத்தின் ஆட்சிதாம். சென்னையின் வர்தா புயல் பாதிப்பு மீட்பில், அது உலகிற்கு உணர்த்தப்பட்டது.  வேலூர் கோட்டைக்குள்- கோயில், தேவாலயம், பள்ளிவாசல் மூன்றும் இருப்பது அது...