சென்னை விமான நிலையத்தில் ஜூலை 10 வெள்ளி காலை பயணிகளை ஏற்ற,இறக்க பயன்படும் ஏரோ பிரிட்ஜ் இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து...