May 1, 2014

திரைப்படத் தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சென்னை கனமழையால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்தது.

தமிழத்; திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய...

May 1, 2014

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு போலீஸார் அழைப்பாணை

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19-ஆம் தேதிநேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, மாநகர காவல்...

May 1, 2014

நிவாரண நிதிக்கு, அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத சம்பளம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்காக அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம், அன்புசகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்...

May 1, 2014

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்தில், தற்போது, 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உள்ளன.

கனமழை காரணமாக,...

May 1, 2014

மதிமுகவில் இருந்து மேலும் மூன்று மாவட்ட செயலாளர்கள் விலகப்போவதாக தகவல்

மதிமுகவில் இருந்து மேலும் மூன்று மாவட்ட செயலாளர்கள் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன்  கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் வைகோவிற்கு எதிராக...

May 1, 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளன

சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட 8 தனியார் கார்ப்பரேட் விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்களை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளன.

கல்யாண் ஜூவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன்...

May 1, 2014

துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் நன்றி

சென்னை மாநகரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் நன்றி தெவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளிலும் மக்களுடன் இணைந்து, மக்களின்...

May 1, 2014

இன்று பள்ளிகள் திறப்பு

வெள்ளத்தால்  புத்தகங்களைப் பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வௌ;ள பாதிப்பிலிருந்து நீங்கி,...

May 1, 2014

முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு மேலும் பத்து கோடி நதியுதவி

தமிழகத்தில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம்...