May 1, 2014

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்:கருணாநிதி

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வௌ;ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

     சட்டப் பேரவைக்கான பொதுத்...

May 1, 2014

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: சரத்குமார்

 

     சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

May 1, 2014

இதோ இரு வேறு பள்ளிகளில் மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டை தான்!

மதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டைதான்!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது . அந்தப் பள்ளியின் மாணவர்கள்....

May 1, 2014

பழனி திருக்கோவிலில் சசிகலா வழிபட்டார்

பழனி மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி நிலையத்துக்கு நேற்று காலையில் சசிகலா வந்தார். அவரை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு...

May 1, 2014

பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம்

பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம் என தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

 

இதுகுறித்து, அவர் புதன்கிழமை தருமபுரியில்...

May 1, 2014

விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர்:உதயகுமார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான விஷயம், மேலும், விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார்...

May 1, 2014

மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை: மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் பிணமாக கிடந்தனர்....

May 1, 2014

சிறு, குறு விவசாயிகளும் காதலர் நாளுக்காக ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

காதலர் நாளுக்காக ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது .

 

காதலர் நாளில் பரஸ்பரம் காதலர் மத்தியில்...

May 1, 2014

கூகுள் போட்டியில் முதலிடம் பிடித்துள்ள சென்னை பள்ளி மாணவன்

கணினி மென்பொருள் குறியீடு குறித்து கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்றுள்ளார்.

 கூகுள் நிறுவனம், 2014-ஆம் ஆண்டிலிருந்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை...