May 1, 2014

தே.மு.தி.க., தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ள இயக்கம்

திருவண்ணாமலை, வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் விலகியதால், எந்த பாதிப்பும் இல்லை. தே.மு.தி.க., தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ள இயக்கம்,

என, தே.மு.தி.க., ஆரணி சட்டமன்றஉறுப்பினர் பாபுமுருகவேல் கூறினார்.

May 1, 2014

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தார்....

May 1, 2014

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் முன்னேற்றப் படை

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் முன்னேற்றப் படை

ஆகிய இரு அமைப்புகள் போட்டியிடுகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.

May 1, 2014

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் திருநங்கையான தேவி களம் இறங்க உள்ளார்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தேவி பல ஆண்டுகளாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.

இவர் தாய்மதி என்ற இல்லம் ஒன்றை தொடங்கி வீடில்லாத 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

May 1, 2014

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்,

இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை,

சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

May 1, 2014

சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகிகோயில் திருவிழா சித்திரை முழுநிலா நாளில்

சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா நாள் திருவிழா தொடர்பாக

தேனி-இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி நடத்தப்பட உள்ளது

May 1, 2014

தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் தி.மு.க.வில் இணைந்தார்

தே.மு.தி.க. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் யுவராஜ். விஜயகாந்தின் தீவிர ஆதரவாளரான இவர் இன்று காலை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள்...

May 1, 2014

ஆடு நனைவதைப் பார்த்து அழுததாம் ஓநாய்

குழப்பத்தை ஏற்படுத்தும் வைகோவை கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

சென்னை தியாகராய நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசியச்...

May 1, 2014

சிறுதாவூர் பங்களாவில் கோடிக் கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது: வைகோ

தமிழக முதல்வர் தங்கும் சிறுதாவூர் பங்களாவில் கோடிக் கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல்...