ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியை எங்கள் மீது திணிக்கவில்லை. நாங்கள் விரும்பி எடுத்து இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள்...
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யாவிட்டால் நீதிமன்றமே முன்னின்று சரி செய்யும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக...
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்
என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
‘களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு-நீக்கல் போன்றவற்றுக்காக விண்ணப்பம் அளிக்கும் பணி முடிவடைந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதற்கு கருணாநிதி உடந்தை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் பராம்பரிய உரிமை உறுதிப்படுத்தப்படும்...
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை மைய இயக்குனர் கூறினார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்தியாவில் இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தை விட...
5118வது தமிழ்ப் புத்தாண்டு இன்றே மாலை 7-48 மணியளவில், பழந்தமிழ்க்; கணியர்கள் கணித்தவாறு பிறந்து விட்டது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா:
தமிழகம்...
நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
எனினும், இந்த முதல் பட்டியலில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.