May 1, 2014

2016 தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் பொருளாதார நிலை

நடைபெறவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

May 1, 2014

விழாக்கோலம் பூண்டிருந்த மதுரையில் சித்திரை திருவிழா நிறைவடைந்தது

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நடந்தது.

இதையடுத்து, ராமராயர், தேனூர் மண்டபங்களில் எழுந்தருளினார். பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு...

May 1, 2014

2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என வைகோ திடீர் அறிவிப்பு

2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என வைகோ திடீர் அறிவிப்பு

 

     நடக்கவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று...

May 1, 2014

மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடும் விஜயதரணிக்கு கட்சியினர் எதிர்ப்பு

மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விளவங்கோட்டில் தற்போதைய சட்டமன்ற...

May 1, 2014

ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்

திருச்சியில் நடந்த தேர்தல் கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்.

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே திடலில் நேற்று அ.தி.மு.க. தேர்தல கருத்துப் பரப்புதல்...

May 1, 2014

அதிமுகவுக்காக தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொள்ளப் போவதாக மதுரை ஆதீனம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக கருத்துப்பரப்புதல் மேற்கொள்வேன் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதுரை ஆதீனம்.

அப்போது அவர்...

May 1, 2014

ஆறுமுகக் கூட்டணிக்கு ஏறுமுகம் தான்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

ஆனைமலை பிரியாணிக்கு நான் அடிமை;

ஆறுமுகக் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான் என, உடுமலையில் நடந்த தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

உடுமலையில், தே.மு.தி.க.,...

May 1, 2014

பா.ம.க.வேட்பாளர் அ.சரவணன் தோல்வி அச்சத்தில் களமிறங்க திடீர் மறுப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் அ.சரவணன் அத்தொகுதியில் களமிறங்க திடீரென மறுத்துள்ளார்.

பாலக்கோடு தொகுதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ.சரவணன் போட்டியிடுவர் என பாட்டாளி மக்கள் கட்சி...

May 1, 2014

திருநங்கைகளுக்கு எதிரான கருத்தால் குஷ்பு மீது நடவடிக்கை கோரி வழக்கு

திருநங்கைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு மீது நடவடிக்கை கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மதுரையைச்...