May 1, 2014

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம் ஐ.என்.டி.யூ.சி அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்...

May 1, 2014

நல்ல தலைவர்கள் இல்லாத, தொன்மை வரலாறு வாய்ந்த தமிழ்ச் சமூகம்: சகாயம்

தேர்தல் தில்லுமுல்லுகளைத் தடுக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் அஸ்வின்குமார், மணீஷா ஜித் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம்,

May 1, 2014

கெயில் திட்டம், ஜல்லிக்கட்டு விவகாரங்களில் திராவிடக் கட்சிகள் இரட்டை வேடம்

தமிழர்களை தலை நிமிர செய்வேன் என உறுதியளிக்கும் ஆட்சியாளர்கள் முதலில் தங்களது அமைச்சர்களைத் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

May 1, 2014

சீமானைப் பரதேசி என்று ஆவேசமாகச் சாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

சீமான் என பெயர் வைத்திருக்கும் பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசமாக பேசினார்.

 

மதுரை விமான நிலையத்தில்...

May 1, 2014

5563பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

234 தொகுதிகளிலும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிந்ததும் மொத்த மனுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

May 1, 2014

தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது.

காஷ்மீரில் மோடி அலை அடிக்கும் போது தமிழகத்தில் ஏன் மோடி அலை அடிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,...

May 1, 2014

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது என நடுவண் தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை...

May 1, 2014

தான் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திக்கு தா.பாண்டியன் மறுப்பு

அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் மறுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளரிடம் பேசுகையில்,

என் மனைவிக்கு துணையாக...

May 1, 2014

தமிழகத் தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது.

நேற்று(ஏப்.29) மாலை 3 மணியுடன் நிறைவடைந்த வேட்புமனு தாக்கலில் சுமார் 6,700-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுப்...