நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விருப்பம் போல தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்...
திராவிடக் கட்சிகளிடம் பணம் இருக்கிறது; என்னிடம் மன பலம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறினார்.
ரூ.350 மதிப்புள்ள சீன செல்போனை கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று...
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் காரிலிருந்து தேர்தல் அதிகாரிகள், கணக்கில் வராத ரூ.9 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த, அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ் துவக்கிய கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அப்துல் கலாமின் ஆலோசகராக...
மீனவர் பிரச்சினையில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருக்கும் நடுவண்-மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வது என மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரைக்காலைச்...
வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணம்...
கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த...
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள...