May 1, 2014

கச்சத்தீவில் கட்டப்படும் தேவாலயத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய் கிழமை) இலங்கை அரசு கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

May 1, 2014

இன்று புகையிலைப் பொருட்களுக்கு விடை கொடுப்போம்: இயக்குநர் வெற்றிமாறன்

புதிய ஆண்டு பிறக்கும்போது மதுப்பழக்கத்தைக் கைவிடுதல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடுதல் என ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சபதம் எடுப்போம் இல்லையா, அதேபோன்று மே 31-ம் தேதி புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடத் தீர்க்கமான முடிவு...

May 1, 2014

நடிகர் சூர்யா ,அடையாறு மேம்பாலத்தில் ஒரு காட்டு காட்டிவிட்டார்

சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையார் சென்று கொண்டிருக்கும் போது திரு.வி.க மேம்பாலத்தின் அருகே திடீரென முன்னே சென்ற கார் ப்ரேக் போட்டதால், பிரவீன்...

May 1, 2014

அம்மாடியோவ்! இவ்வளவு நீண்ட நெடிய நடைமுறையா? ஒருமிஸ்டு கால் போதுமே

செல்பி எடுங்க... சில நொடிகளில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்க..!

இளைஞர்களைக் கவரும் வகையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தங்களுடைய செல்பி...

May 1, 2014

நீதிபதி - டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் பயணிகள் அவதி

எர்ணாகுளம் விரைவு ரயிலில் நீதிபதி - டிக்கெட் பரிசோதகர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருச்சியில் சுமார் ஒருமணி நேரம் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது.

காரைக்காலிலிருந்து கேரள மாநிலம் எர்ணாக்குளத்துக்கு விரைவு ரயில் வௌ;ளிக்கிழமை...

May 1, 2014

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் வரும் ஜுன் மாதம் முதல் தேதி திறக்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜுன் மாதம் முதல் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை இயக்குனரகம் இன்று தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி...

May 1, 2014

வேற லெவல் - விராட்கோலி

ஸ்போர்ட்ஸ் ப்ரோ எனும் பிரிட்டிஷ் இதழ், உலகத்திலேய அதிக விலைக்கு சந்தைபடுதக்கூடிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் ஆறாவது இடத்தை பிடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரரானா விராத் கோலி அயராத உழைப்பினால்  இந்த வருடம் மூன்றாவது இடத்தை...

May 1, 2014

கருணாநிதியும் அழுதுவிட்டார்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அதிலும், கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகுவின் அதிரடிகளைக் கண்டு அதிர்ந்து...

May 1, 2014

ஜெயலலிதா-ஸ்டாலின் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்த பண்பாடு தொடர்க

சட்டசபையில் புதிய உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 10.48 மணிக்கு வந்தார். அவர் சட்ட பேரவைக்குள் நுழைந்ததும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேசையைத் தட்டி வரவேற்றனர்.