வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், இந்திய தேசிய ராணுவத்தில், தலைவராக மலேசியாவில் பணியாற்றியவர். நேதாஜி இறந்த பிறகு, சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து, கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில், 91 வயதான கோவிந்தம்மாள், நேற்று முன் தினம் மதியம், 3:00...