May 1, 2014

திருமுருகன் காந்தி கைது: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல்: கொதிக்கும் பிரபலங்கள்

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் திருமுருகன் காந்தியின்...

May 1, 2014

மாட்டிறைச்சி தடை: ஒருங்கிணைந்த தென் இந்தியா கோரிக்கையை எழுப்பிய கீச்சுவாசிகள்

நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து நடுவண் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள சூழலில், இதனை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் சமூகவலைதளத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

May 1, 2014

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (திங்கள்கிழமை) காலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது.

     இப்புயல் கொல்கத்தாவுக்கு 720 கி மீ தெற்கு தென்கிழக்கே நிலை...

May 1, 2014

உடைகிறது ஓ.பன்னீர் அணி; ஓடத் தயாராகிறார் நத்தம் விசுவநாதன்

     சசிகலா அணி அதிமுக, டிடிவி தினகரன் அணி அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்று அணிகள் பல கண்ட நிலையில் ஓ.பன்னீர் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியேறுகிறார்.

May 1, 2014

மேட்டூர் அணை தூர்வாரப்படுவதால் கூடுதலாக 10 விழுக்காடு தண்ணீர் தேக்க முடியும்.

     மேட்டூர் அணை தூர் வாரும் பணி இன்று தொடங்கியது. இந்த அணை கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

     மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு,...

May 1, 2014

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மேற்குதொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2329 கனஅடியில்...

May 1, 2014

சென்னை- திருச்சி பயண நேரம் 6 மணியில் இருந்து 4 மணியாக குறையும்

சென்னையில் இருந்து திருச்சி இடையே பெரும்பாலான இடங்களில் இரட்டை வழித்தடம் தயாராகி விட்டதால் இனி பயண நேரம் 6 மணியில் இருந்து 4 மணி நேரமாக குறையும்.

     சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை தொடர்வண்டி பாதை...

May 1, 2014

தமிழக அரசியல் வெற்றிடத்தில்-

தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் உடன்பாடில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளனர்.

அண்மையில் தனது...

May 1, 2014

ரூ.17,000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை புதன்கிழமை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

     மத்திய திட்டங்களுக்காக மாநில அரசு செலவிட்ட தொகையில் நிலுவையில்...