May 1, 2014

முதல்வர் அஞ்சிடார்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம்

அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ, அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத சிலர் திட்டமிட்டு உருட்டல், மிரட்டல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு...

May 1, 2014

51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம்

அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் திட்டத்தை, பெரியாரின் ஆசையாக கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51...

May 1, 2014

முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி வரவுசெலவுத் திட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டு

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் வரவுசெலவுத்திட்டம்- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது. 

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: வேளாண்...

May 1, 2014

ஸ்டாலின் அரசின் முதலாவது வரவுசெலவுத் திட்டம்! பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு

இந்த முறை வரவுசெலவுத் திட்ட பதிகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டமன்றத்தை முன்னெடுக்கும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக வரவுசெலவுத் திட்டத்தை வழங்காமல், கணினியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு...

May 1, 2014

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33விழுக்காடு குறைந்துள்ளது! வெளியானது தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33விழுக்காடு குறைந்துள்ளது பெட்ரோல் டீசல் வரி வருமானத்தில் ரூபாய் 31.50 ஒன்றிய அரசு வைத்துக் கொண்டு வெறுமனே 50காசுகள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கொடுத்து வருகிறது என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின்...

May 1, 2014

ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்கத் தடை! அன்றாடம் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி, சேலம் மாநகராட்சி பகுதிகளில்

குறையாத கொரோனா தாக்கத்தின் காரணம் பற்றி, சேலம் மாநகராட்சி பகுதிகளில், மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக...

May 1, 2014

அன்னைத் தமிழில் போற்றி திட்டம்! சென்னை கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இன்று முதல் தமிழ்நாட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் ‘அன்னைத் தமிழில் போற்றி’ என்ற பெயரில் தமிழில் போற்றியை ஒலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய...

May 1, 2014

ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது! பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால ஆணி

இன்று நடந்த பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கட்டிடங்களின் மேற்கூரை ஓடுகளை இணைக்கும் வகையிலான சுமார் 4 அங்குலம் நீளமுள்ள இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்ககால...

May 1, 2014

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோர்களுக்கு நிபந்தனை! கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது

கேரளாவில் இருந்து வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது, தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இன்று முதல், கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ்...