11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் முந்தாநாள் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்று அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். வௌ;ளை நிறம் கொண்ட அவரது...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அகவை 55. இவர் வீட்டில் வைத்து இட்லி, புரோட்டா, தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும், ஏர்செல் நிறுவனத்தின் செல்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல்...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்களை அக்கட்சியின் உயர்மட்டக்குழுவாக அறிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்று புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து கட்சியின்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கட்சிப் பெயர் அறிவிப்புக்குப் பிறகு கமல் பேச்சு
இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல என்று கமல்ஹாசன் பேசினார்.
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று ராமேசுவரத்தில் இருந்து தொடங்கியுள்ளார்....
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை மதுரையில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி,...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசியலில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலர்ந்தாலும், அவை மணக்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 22 மாநகர் மற்றும்...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் நடிகர் கமலின் புதிய கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை மதுரை வருகிறார்.
மதுரையில் நாளை நடிகர் கமல் தனது கட்சியின் பெயர், கொடி,...