Show all

ஐ.நா சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக பிரியங்கா சோப்ரா நியமனம்

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் அவையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யுனிசெப்பின் 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்ற இருப்பதை நினைத்து பிரியங்கா சோப்ரா, மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.