ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பிறகு வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கிகளில் அதிக பணம் வைப்பு செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொருளாதார நுண்ணறிவு பிரிவு, அனைத்து வைப்புகளையும் கண்காணிக்கிறது. வரி செலுத்தாத வரை வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் வௌ;ளையாகாது. என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



