Show all

பத்திரமாக மீட்பு! தாய்லாந்து குகையிலிருந்து அனைவரும்

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது. இதில் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து பயிற்சியாளரும் மீட்கப்பட்டார். கடுமையான முயற்சியைத் தொடர்ந்து அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,844.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.